தூய ஆவியே அன்பின் – Thooya Aaviye Anbin

தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் வல்லவரே நல்லவரே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks