Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே

விடியற்காலத்து வெள்ளியே – Vidiyarkaalathu Velliyae

1 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரி வாய்;
உதய நசஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

2 தண் பனித் துளிகள் இலங்கும் போது,
முன்னணையில் அவர் தூங்குகின்றார்;
வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்.

3 ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?

4 எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்,
மீட்பர் கடாசஷம் பெறல் அரிதே;
நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்;
ஏழையின் ஜெபம் அவர்க் கருமை.

5 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;
உதய நசஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.


1.Vidiyarkaalathu Velliyae Thontri
Kaar Irul Neenga Thunai Purivaai
Uthaya Nashaththiramae Ozhi Kaatti
Paalaga Meetparpaal Searththiduvaai

2.Than Panithuligal Elangum Pothu
Munnanaiyil Avar Thookukintraar
Veanthar Shirustikar Nal Meetpar Entru
Thootharkal Vanangi Paadukintraar

3.Yeathomin Sugantham Kadalin Muththu
Malaiyin Maanikkam Utchithamo
Narsolaiyin Vellai Poolam Eduththu
Thangamudan Padaiththal Thagumo

4.Eththanai Kaanikkai Thaan Alliththaalum
Meetpar Kadaasham pearal Arithae
Nenjin Thuthiyae Nal Kaanikkaiyaagum
Yealaiyin Jebam Avark Karumai

5.Vidiyarkaalathu Velliyae Thontri
Kaar Irul Neenga Thunai Purivaai
Uthaya Nashaththiramae Ozhi Kaatti
Paalaga Meetparpaal Searththiduvaai

 

 

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks