Nandriyaal paadiduvom – நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய்

2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க

3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்

4. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனியோர்க்களிப்பீர்

5. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் இராஜனையே
————————–
Nandriyaal paadiduvom
Nallavar yesu nalgiya ellaa
Nanmaigalai ninaithae

1. Chengadal thanai naduvaai piritha
Engal devanin karamae
Thaangiyathe innaal varaiyum
Dhayavaai maa dhayavaai

2. Uyirpithae uyarthinaar unnadham varai
Udan sudhandhiraraai irukka
Kirubaiyin magaa dhaanamadhu varung
Kaalangalil vilanga

3. Jeevanai thiyaagamaai vaitha palar kadum
Sevaiyil marithaar
Serndhu vandhu sevai purindhu
Sorndhidaadhu nirpom

4. Azhaikkapattorea neer unnadha azhaippinai
Arindhae vandhiduveer
Alavillaa thiru aakkamithanai
Avaniyoorkalippeer

5. Seeyoanai panindhumea kiristhaesu raajanaai
Seekkiram varuvaar
Sindhai vaippoam sandhikkavae
Seeyoanin raajanaiyae

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

And the LORD said unto him, Therefore whosoever slayeth Cain, vengeance shall be taken on him sevenfold. And the LORD set a mark upon Cain, lest any finding him should kill him.

ஆதியாகமம் | Genesis: 4: 15

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks