10 கட்டளைகள் | Ten Commandments Tamil
1.என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்
2.ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்
3.உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக
4. ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக
5.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
6.கொலை செய்யாதிருப்பாயாக
7.விபசாரம் செய்யாதிருப்பாயாக
8.களவு செய்யாதிருப்பாயாக
9.பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக
10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக
பிரதான கற்பனை: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்பு
கூருவாயாக
லூக்கா 10:27, மத் 22:37-39)
முதல் கட்டளை:
உன் தேவனாகிய கர்த்தர் நானே; என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
(யாத்திராகமம் 20: 2,3)
(உபாகமம் 5: 6,7)
இரண்டாம் கட்டளை:
நீ உனக்கு யாதொரு விக்கிரகத்தையும் உண்டாக்கி அதை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
(யாத்திராகமம் 20: 4,5)
(உபாகமம் 5: 8,9)
மூன்றாம் கட்டளை:
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே
வழங்காதிருப்பாயாக.
(யாத்திராகமம் 20: 7)
(உபாகமம் 5: 11)
நான்காம் கட்டளை:
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
(யாத்திராகமம் 20: 8)
(உபாகமம் 5: 12)
ஐந்தாம் கட்டளை:
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.
(யாத்திராகமம் 20: 12)
(உபாகமம் 5: 16)
ஆறாம் கட்டளை:
கொலை செய்யாதிருப்பாயாக.
(யாத்திராகமம் 20: 13)
(உபாகமம் 5: 17)
ஏழாம் கட்டளை:
விபசாரம் செய்யாதிருப்பாயாக.
(யாத்திராகமம் 20: 14)
(உபாகமம் 5: 18)
எட்டாம் கட்டளை:
களவு செய்யாதிருப்பாயாக.
(யாத்திராகமம் 20: 15)
(உபாகமம் 5: 19)
ஒன்பதாம் கட்டளை:
பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
(யாத்திராகமம் 20: 16)
(உபாகமம் 5: 20)
பத்தாம் கட்டளை:
பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
(யாத்திராகமம் 20: 17)