வேதத்திலே வேதத்திலே – Vedhathile Vedhathile
வேதத்திலே வேதத்திலே
விலைமதியா முத்துக்களுண்டு
தினந்தோறும் நீ அம்முத்துக்களைப் பார்
உண்மையாகவே (மெய்யாகவே) ஓர் முத்தாய் மாறுவாய்
Vedhathile Vedhathile
Vilai Mathiya Muthukalundu
Thinam Thoorum Nee Am-Muththukalai Paar
Unmaiyagavae Oru Muththaai Maaruvaai