நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பா
என் உயிரே நீங்கதானே இயேசப்பா-2
உம்மோடு உறவாடுவேன்
உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2-எங்க நெஞ்சுக்குள்ள

1.வார்த்தையாய் வந்தீரய்யா
என் உயிரோடு கலந்தீரய்யா-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

2.என் பெலவீன நேரத்திலே
என் பெலனாக வந்தவரே-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

3.ஒளியாக வந்தவரே
என் இருளெல்லாம் நீக்கினீரே-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks