நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame

நீரே எந்தன் தஞ்சமே
என் நீதியின் தேவனே
உம்மை நான் என்றும் பாடுவேன்
என் வாழ்வின் நம்பிக்கையே

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை புகழ்ந்து நான் பாடுவேன்
நீர் பெரியவர் என்றும் பரிசுத்தர்
உந்தன் அன்பை நான் போற்றுவேன்

உந்தன் நீதியை சமீபமாக்கினீர்
அது தூரமாய் இருப்பதில்லை
நீர் நீதி பேசி நியாம் தீர்த்து
யதார்த்தம் செய்யும் கர்த்தர்
– நீரே எந்தன்

நீதியை அறிந்த ஜனங்களே
என் வார்த்தைக்கு செவிகொடுங்கள்
இயேசு நீதிபரராய் நியாம் தீர்ப்பார்
பட்சபாதம் இல்லையே
– நீரே எந்தன்

For to me, to live is Christ and to die is gain. Philippians 1:21

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks