தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
அனுபல்லவி
அவர் அழைப்பை அனுசரித்து
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
1. வீடாணாலும், காடானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
2. கந்தையானாலும், நிந்தையானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
3. அடியானாலும், மிதியானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
4. மழையானாலும், வெயிலானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
5. துன்பமானாலும் வெயிலானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
6. தனித்தானாலும் கூட்டமானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்;
கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
I will both lay me down in peace, and sleep:
for thou, LORD, only makest me dwell in safety.
சங்கீதம்: Psalms :4 :8✝️