தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே – Deva Janamae Paavathil vizhunthe song lyrics

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே என் யேசுவே
தேடி மீட்டிடுமே

1. ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே
ஆடம்பரம் நிறைந்தே – பின்மாறின
மங்கும் திரிகளெல்லாம் அணையுதே
மனமிறங்கிடுமே

2. தியாகம் எளிமை தியாகம் மறந்தே
சிநேகம் உலகினிலே – செலுத்தினர்
ஆதி பிரதிஷ்டைகளும் உடைந்ததே
ஜோதி மங்கிடுதே

3. அந்தி கிறிஸ்து அற்புதங்களால்
மந்தையைக் கலக்கி – வஞ்சிக்கவே
தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்
தவறி செல்கின்றனர்

4. நல் விசுவாசம் காணப்படுமோ
நேசர் வருகையிலே – எப்படியும்
உந்தன் மணவாட்டி சபைதனை
உயிர்பித்தே அழைத்தீர்

Deva Janamae
Paavathil Vizhunthae

Deva Kirubai Belan Izhanthathae

Thaedi Meeddidumae
En Yeshuve Thaedi Meeddidumae…

Aathi Anbellam Vazhvil Kurainthae

Aadambaram Nirainthae
Pinmaarina
Mangum Thirigal Yellam Anaiyuthae
Manathurugimae…

Thyagam Yezhimai Thazhmai Maranthae

Snegam Ulaginilae Seluthinar

Aathi Prathistaigalum Udainthathae
Jothi Mangiduthae…


Anthi kristu Arputhangazhal
Manthaiyai Kalakki Vanjikkavae
Devan Therinthedutha Pethaigalum
Thavari Selgintana…

Nal Visvasam Kaanapadumo
Nesar Varugaiyilae
Yeppadiyum Unthan Manavaati Sabaithanai
Uyirpithae Azhaippeer…

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks