துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae
துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதித்துப் பாடி உயர்த்திடுவோம்
சேனை அதிபன் தடைகள் முறித்து
தொடர்ந்து பாதையில் செல்கிறார்
எரிகோ மதிலை வீழ்த்துவோம்
அவரின் பெலத்தால் வெல்லுவோம்
வல்ல மீட்பர் இயேசு தானே இவரே
நம்மில் ஜீவிக்கிறார்
நமக்கெதிராய் எழும்பிடும் அந்த
ஆயுதம் வாய்க்காதே
பெரிய காரியம் செய்திடுவார்
நம்பும் தேவன் பெரியவரே ;
கால் மிதிக்கும் தேசம் தருவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்
- RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள
- சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin
- Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில்
- Then Inimaiyilum Yesuvin தேன் இனிமையிலும் lyrics
- இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem