சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம் [2]
நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர் [2]
கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம்,
கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை [2]
சிறுமை பட்டவன் நம்பிக்கை
ஒரு போதும் கேட்டுபோவதில்லை [2] …… கர்த்தரே தஞ்சம்,
மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும் [2]
உம்முடைய இரட்சிப்பினால்
களிகூரும்படி செய்தருளும் [2] ….. கர்த்தரே தஞ்சம்
உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை [2]
உமது நாமம் அறிந்தவர்கள்
உம்மையே நம்பியிருப்பார்கள் [2] ….. கர்த்தரே தஞ்சம்
எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே,
எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே
எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே,
எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே.
Sirumai pattavanukku kartharae adaikkalam [2]
Nerukka padukirara kalankalil karthare thanjamanavar [2]
Karthare thanjam, Karthare thanjam,
Karthare thanjam, Karthare thanjam,
Eliyavan enraikkum Marakka paduvathillai [2]
Sirumai pattavan nambikkai
Oru pothum kettu povathillai [2] …. Karthare thanjam
Marana vasalkalil irunthu ennai thookkivudum [2]
Ummudaiya rachippinal
Kalikurumpadi seitharulum [2] …. Karthare thanjam
Ummai thedukiravanai neer kaividukirathillai [2]
Umathu namathai arinthavarkal
Ummaiye nambi irupparkal [2] …. Karthare thanjam
Ezhuntharulum Karthavae,Ezhuntharulum Karthavae,
Ezhuntharulum Karthavae,Ezhuntharulum Karthavae,
Ezhuntharulum Karthavae,Ezhuntharulum Karthavae,
Ezhuntharulum Karthavae,Ezhuntharulum Karthavae.