சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae
சர்வ வல்லவர் நீரே
கனத்திற்கு பாத்திரர் நீரே
துதி கன மகிமையும் ஒருவருக்கே
எந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-2
1.சேனைகளின் கர்த்தர் நீரே
எனக்காக யுத்தங்கள் செய்கின்றீரே-2
உந்தன் நாமம் உயர்த்துவேன்
உம்மை போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர்
2.நம்பினோரை கைவிடீரே
மறவாமல் என்றென்றும் காப்பீரே-2
இயேசு இராஜா வாழ்கவே
என்றும் போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர்
3.வாழ்விலும் போற்றுவேன்
தாழ்விலும் போற்றுவேன்
பெலத்திலும் போற்றுவேன்
பெலவீனத்தில் போற்றுவேன்-3
எந்நாளும் உம்மை நான்
போற்றிடுவேன்-4-சர்வ வல்லவர்
Sarva Vallavar Neerae
Kanathirku Paathirar Neerae
Thuthi gana magimayum Oruvarukke
Ennaalum Ummai Naan Potriduvaen-2
1.Senaigalin Karththar Neerae
Enakkaga Yuththangal Seigindreerae-2
Unthan Naamam Uyarththuvaen
Ummai Potri Padiduvaen-2-Sarva Vallavar
2.Nambinorai Kaivideerae
Maravaamal Endrendrum Kaappeerae-2
Yesu Raaja Vaazhgavae
Endrum Potri Padiduven-2-Sarva Vallavar
3.Vaazhvilum Potruvaen
Thazhvilum Poteuvaen
Belathilum Potruvaen
Belaveenathil Potruvaen-3
Ennaalum Ummai Naan Potriduvaen -4-Sarva Vallavar