சத்ய வேதமே இது சத்ய – Sathya Veadham Ithu Sathya

சத்ய வேதமே இது சத்ய – Sathya Veadham Ithu Sathya

பல்லவி

சத்ய வேதமே! இது சத்ய வேதமே!
நித்ய தேவனருளின சத்ய வேதமே!

சரணங்கள்

1. சத்ய வழி காட்டிடும் பக்தி வழிக் கோட்டிடும்
நித்திய வீடேகும் வரை கர்த்தன ருளுற்றிடும் – சத்ய

2. இருள் சூழ்ந்துலகில் நான் இடருறும்போதும் தான்
அருளொளி வீசி என்னை ஆபத்துக்கு நீக்குங்காண் – சத்ய

3. ஆத்ம பசி நீக்கிடும் அல்லல் யாவும் போக்கிடும்
நேர்த்தியாம் ஜீவ ஊற்றண்டை நிதமெனைச் சேர்த்திடும் – சத்ய

4. என்னை எனக்குக் காட்டி என்னிலை தெளிவாக்கி
உன்னதன் சமூக மென்னை ஓட்டும் திவ்ய நூலிது – சத்ய

5. நோயுறு மென் பாயிலும் நோவுறுமிப் பாரிலும்
மாய மறுந் தேறுதலும் மருந்து மிதாகிடும் – சத்ய

6. அன்றன்று அது தரும் ஆத்ம மன்னா தின்பவர்
என்றும் சாகா ஜீவன் பெற்று இன்பமுடன் வாழுவார் – சத்ய


Sathya Veadham Ithu Sathya
Nithya Devanarulina Sathya Veadham

1.Sathya Vazhi Kaattidum Bakthi Vazhi Kottidum
Niththiya Veedeagum Varai Karththanarul Aattridum

2.Irul Soozhnthulagail Naan Idarum Pothum Thaan
Aruloli Veesi Ennai Aabaththukku Neengunkaan

3.Aathma Pasi Neekkidum Allal Yaavum Pokkidum
Nearththiyaam Jeeva Oottrandai Nithamenai Searththidum

4.Ennai Enakku Kaatti Ennilai Thelivaakki
Unnathan Samooga Mennai Oottum Dhivya Nuulithu

5.Noyuru Men Paayilum Novurumi Paarilum
Maaya Maranth Thearuthalum Marunthu Mithaagidum

6.Antrantu Athu Tharum Aathma Mannaa Thinbavar
Entrum Saaga Jeevan Pettru Inbamudan Vaazhuvaar

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks