கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil
கானாவூரில் கல்யாண வீட்டில்
கர்த்தர் இயேசு போனாரே
கொட்டு மேளம் முழங்கிட தாளம்
கேட்டு மகிழ்ந்தாரே (2) டும் டும் டும்
1 சாப்பாடு வேளையிலே
கூப்பாடு கேட்டாரே
சுவைக்க ரசம் இல்லையென்று
செய்தி அறிந்தாரே டும் டும் டும்
2 கற்சாடியில் தண்ணீரை
நிரப்பச் சொன்னாரே
ஆசிர்வதித்து தண்ணீரை
ரசமாய் மாத்தினாரே டும் டும் டும்
Kaanavooril Kalyana Veetil
Karthar yesu Ponarae
Kottu Mealam muzhangida Thaalam
Keattu Magilnthaarar DUM DUM DUM
Saappaadu Vealaiyil
Kooppaadu Keattare
suvaika Rasam Illai entru
seithi Arinthaarae DUM DUM DUM
Karsaaditil Thanneerai
Nirappa sonnaarae
Aasirvathithu Thanneerai
Rasamaai Maathinaarae DUM DUM DUM