காக்கையை கொண்டு எலியாவை - Kakkaiyai Kondu Eliyavavai காக்கையை கொண்டு எலியாவை போஷித்த தெய்வம் - நீரே என்னையும் போஷிக்க வல்லவரே மேகத்தைக் கொண்டு இஸ்ரவேலை நடத்திட்ட – தெய்வம் என்னையும் நடத்த வல்லவரே - 2 நீர் நினைத்தால் யாரையும் போஷிக்க முடியுமே நீர் நினைத்தால் யாவரையும் நடத்த முடியுமே – காக்கையை 1. ஜந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு ஐந்தாயிரம் ஜனத்தை நீர் போஷித்தீா் நானே ஜீவன் நானே அப்பம் என்று சொன்ன தெய்வம் என்னையும் போஷிக்க வல்லவரே - நீர் நினைத்தால் 2. கொஞ்சம் மாவு குறைந்த எண்ணெய் கொண்டு விதவையின் வீட்டாரை போஷித்தீா் கர்த்தருக்கு முதல் இடம் தந்தால் கலசத்தில் குறை வில்லையே - நீர் நினைத்தால்