கண்ணுக்குள் காணும் பூவுமல்ல – Kannukkul kaanum poovumalla
கண்ணுக்குள் காணும் பூவுமல்ல
அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல
இந்த மாந்தர்கள் அணிந்திடம் பூவுமல்ல அது அன்பு…. 2
பல பூக்களில் எழும் வாசமல்ல
அது பன்னிரால் உண்டகும் வாசமல்ல
இந்த பாவையர் தெளித்திடம் வாசமல்ல அது விசுவாசம்… 2
ஜாதி வினையினால் வரும் தோஷமல்ல
அது சாத்தானால் உண்டாகும் தோஷமல்ல
அது சகலரால் உண்டாகும் தோஷமல்ல அது சந்தோஷம்… 2
கண்ணுக்குள் காணும் பூவுமல்ல
அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல
இந்த மாந்தர்கள் அணிந்திடம் பூவுமல்ல அது அன்பு…. 2