ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye
ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா
ஆராதனை செய்கின்றேன்
என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்
என் கடமை என்னவென்று கா..ட்டும்
அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்.டும்
என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி பணிவேன்
என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்
ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா
ஆராதனை செய்கின்றேன்
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam