எக்காளம் முழங்கிடவே – Ekkaalam Muzhangidave
எக்காளம் முழங்கிடவே இயேசு வருவார்
பிறதான தூதரோடு வானில் வருவார்
ரயில் ஏறி போக மாட்டோமே
அது அங்கே கொண்டு செல்லாதே
ரக்கெட்டில் செல்ல மாட்டோமே
நடு வழியில் ரிப்பேர் ஆகுமே
பூமியிலே மீட்கப்பட்ட யாவரையும்
தேவன் அன்று நோடிபோழுதில்
தம்முடனே அழைத்து செல்வாரே
Ekkaalam Muzhangidave
Yesu Varuvaar
Pirathaana Thutharoodu
Vaanil Varuvaar
Rail Yeari Poga mattomae
Athu Angu Kondu sellathae
Rocket-il Sella Mattomae
Nadu Vazhil Repair Aagumae
Bhoomilae Meetkapatta Yaavaraiyum
Devan Antru Nodi pozhuthil
Thammudanae Azhaithu selvaarae