உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன்
உன்னை கட்டுவிப்பேன்
நான் என்று சொன்னாரே
கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன்

அலங்கார மாளிகையாய்
அழகான திருசபையாய்
நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர்
நான் என்றும் கட்டப்படுவேன்

1.நீர் என்னை அழைத்ததினால்
உம் காருண்யம் இழுத்ததினால்
ஒருவரும் இடிப்பதில்லை
ஒருநாளும் தகர்ப்பதில்லை
களிப்போடு புறப்பட செய்வீர்
பிடித்த கையை விடமாட்டீர்
நீர் என்னை கட்டுவிப்பீரே
நான் என்றும் கட்டப்படுவேன்

2.நீர் என்னை நடத்துவதால்
இடறாமல் பாதுகாப்பீர்
நீர் எந்தன் தகப்பனல்லோ
தோள்மீது சுமந்துடுவீர்
நன் உந்தன் சேஷ்டபுத்திரன்
உம் கரத்தின் கிரியை நான்
நீர் எனக்கு வாழ்க்கை தந்தீர்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்

3.நீர் எந்தன் நம்பிக்கை
நீரே என் ஒரே சொந்தம்
என்ன ஓட்டம் முடிந்த பின்பும்
என்னோடு வரும் செல்வம்
தளராமல் காத்திருப்பேன்
என் பரிசுத்தம் பார்த்துகொள்வேன்
நீர் என்னை சேர்த்துகொள்வீரே
உம்மோடு சேர்த்திடுவீரே

Unnai Kattuvippen
Unnai kattuvippen
Nan endru sonnare
Kattapaduven nan kattapaduven

Alangara maligayyaai
Alagaaana thirusabaiyaai
Neer ennai kattuveer kattuveer kattuveer
Naan endrum kattapaduven

1.Neer ennai azhaithathathinal
Um karunyam iluthathathinal
Oruvarum idiipathillai
Orunalum thagarpathillai
Kalippodu purapada seyveer
Pidiitha kaiyai vidamateer
Neer ennai kattuvippeerae
Nan endrum kattapaduven

2.Neer ennai Naṭattuvatal
Idaramal paadhukaapeer
Neer enthan tagappanallo
Thoolmeedhu sumanthuduveer
Nan unthan sesthaputhran
Um karathin kiriyai naan
Neer enaku vazhkai thantheer
Naan endrum vazinthuirupen

3.Neer enthan nambikkai
Neere en oree sondham
Enn ottam mudinta pinpum
Ennodu varum selvam
Thalaramal kaathiruppen
En parisuttham parthukolven
Neer ennai serthukolveere
Ummodu serthiiduveere

 

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks