உண்மையாய் தம்மை நோக்கி

Title : உண்மையாய் தம்மை நோக்கி

உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

1 தானியேல் சிங்ககெபியில்,
மூவர் எரியும் தழலில் –
நம்பினார்கள் தேவன் விடுவித்தாரே
இன்றைக்கும் தேவன் விடுவிப்பாரே

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

2 . அன்னாளின் துக்கத்தையும்,
ஆகாரின் கண்ணீரையும் –
பார்த்தாரே தேவன் பதில் தந்தாரே
இன்றைக்கும் தேவன் பதில் தருவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

3 விலகாத வியாதிகளும்,
மாறாத சூழ்நிலையும் –
வார்த்தையினால் தேவன் மாற்றினாரே
இன்றைக்கும் தேவன் மாற்றிடுவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks