உடைந்த உள்ளத்தோடே
உம் பாதம் வருகின்றேன்
என் பாவம் மன்னியுமைய்யா (2)
என் பாவம் சிவேரென்று இருந்தாலும்
உறை பனியைப்போலாக்குவீர்
என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும்
அதை பஞ்சைப்போலாக்குவீர்(2)
என்னை மன்னியும் தெய்வமே
என்னை மன்னியும் இயேசுவே(2)
என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே
அதை மன்னிக்க உண்மையுள்ளவர்
எல்லா அநியாயங்கள் நீக்கி
சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர்(2)
என்னை மன்னியும் தெய்வமே
என்னை மன்னியும் இயேசுவே(2)