இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் தானே
உம்மை போல பூமியிலே யாருமில்லையே
என்னை ஆற்றிட
என்னை தேற்றிட
என்னை காத்திட
இங்கு யாருமில்லையே-2

உங்க இரக்கம் எவ்வளவு பெரியது
உங்க தயவு எவ்வளவு உயர்ந்தது
உங்க கிருபை என்றுமே உள்ளது
உங்க அன்பு உயிரையும் தந்தது

உங்க வார்த்தை எவ்வளவு இனிமையே
அதை நெனச்சா என்றும் இன்பமே
அள்ளியும் குறையா செல்வமே
தேடியும் கிடைக்கா பொக்கிஷமே

இந்த உலகில் தொலைந்து போனேன்
உம் கரத்தில் கண்டு கொண்டேன்
என்னை இழந்து நின்றேன்
உம்மில் இணைந்து கொண்டேன்

Yesappa Neenga Romba Nallavar thane
Ummai pola Boomiyile Yarumillaiye
ennai Aatrida
ennai thetrida
ennai Kaathida ingu Yaarumillaiye

Unga Irakkam evvalavu periyadhu
Unga Dhayavu evvalavu
Uyarnthathu
Unga kirubai endrume ulladhu
Unga Anbu Uyiraiyum thandhadhu

Unga Vaarthai evvalavu inimaiye
Adhai nenacha endrum inbame
Alliyum kuraiya selvame
thediyum kidaikka Pokkishame

Intha ulagil tholainthu ponen
Um karathil Kandu konden
ennai izhandhu nindren
Ummil inaindhu konden

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks