இதயங்களில் வாசம் செய்பவரே – இயேசுவே

இதயங்களில் வாசம் செய்பவரே – இயேசுவே

நீர் என்னோடு இருப்பதினால்

என் வாழ்வில் கூட வருபவரே – இயேசுவே

நீர் என்னோடு இருப்பதினால் – 2

நிலைத்து நின்றிடுவேன்…

நீர் கால்கள் ஓரமாக…

காலத்தில் தன் கனியை…

கொடுக்கும் மரமாக… 2  – இதயங்களில்…

1.மனிதர்கள் பிரியும் போதும்

எதிர்வினையாற்றும் போதும்

நீர் என்னோடு இருப்பதினால்

கோராகு கூட்டத்தாரை விலக்கிடும் தெய்வமாக

நீர் என்னோடு இருப்பதினால் – 2

நிலைத்து நின்றிடுவேன்…

நீர் கால்கள் ஓரமாக…

இலையுதிராய் இருக்கும் பசுமை மரமாக – 2 இதயங்களில்

 

2.இரவும் பகலும் உந்தன்

வேதமே தியானம் எந்தன்

நீர் என்னோடு இருப்பதினால்

துஷ்டர்களின் கைகளுக்கு

விலக்கி காக்கும் தெய்வமாக

நீர் என்னோடு இருப்பதினால் – 2

நிலைத்து நின்றிடுவேன்…

நீர் கால்கள் ஓரமாக…

செய்யும் செயலை எல்லாம்

துணைநின்று வாய்க்க செய்பவரே 2 – இதயங்களில்

—————————————————–

Phone Number: 9444609229

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks