அழைத்தவரே
அரவணைத்தவரே
மீட்டவரே
ஆசீர்வதித்தவரே
அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
உன் அலங்கத்திற்குள் சமாதானம் இருக்கும் உன் என்றீரே
உன் அரண்மனைக்குள் சுகமும் இருக்கும் என்றீரே
நான் மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயப்படேன்
உம் கோலும் தடியும் என்னை தேற்றும்
என்று சொன்னீரே
நான் கர்த்தருக்காக காத்து
இருக்கும் பொது பெலனடைவேன்
நான் கழுகை போல உயர பறந்து
உலகத்தை ஜெயித்திடுவேன்
Lyrics:
Azhaithavarae
Aravanaithavarae
Meetavarae
Aaseervathethavarae
Azhaithavar unmai ullavar
Endrendraikum maravaen
Ennai Azhaithavar unmai ullavar
Endrendraikum maravaen
Un alankathirkul samathanam irukum endreerae
Un aranmanaikul sugamum irukum endreerae
Naan marana irulin pallathakil
Nadanthalum bayapadaen
Um kolum thadiyum ennai thaetrum
Endru soneerae
Naan kartharukaga kaathu
irukum pothu belanadaivaen
Naan Kazhugai pola uyara paranthu
Ulagathai jaithiduvaen
இன்றைய மன்னா ? +
? உபாகமம் .33:27
? அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்,
அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்,
அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி,
அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார் .
????????