வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram

 

 

Lyrics
வெறுமையான பாத்திரம் நான் விரும்புவதற்கு ஒன்றும் இல்லை
தகுதியான பாத்திரமாக வணைந்திடும் இவ் வேளையிலே

என் அன்பே உம்மை ஆராதிப்பேன்
என் உயிரே உம்மை உயர்த்திடுவேன்

விழுந்துபோனேன் மரிக்க நினைத்தேன்
விமர்சனங்களால் விலகி நின்றேன்
என்ன நிலமை நன்றாய் அறிந்தவர் நீர்
என்னையும் அழைத்து உயர்த்திவைத்தீர்

என்ன அன்பே உம்மை ஆராதிப்பேன்
என் உயிரே உம்மை உயர்த்திடுவேன்

உடைந்து போனேன் என்னையே வெறுத்தேன்
உலக அன்பினால் உதறப்பட்டேன்
என் பட்சத்தில் நீர் ஓடி வந்தீர் பிள்ளையாய்
மாற்றி அணைத்துக்கொண்டீர்

 

Uyarththi vaitheer | Tamil christian song | HanistanAsriel

 

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks