விசுவாசப் பிரமாணம் -VISUVASA PRAMANAM- THE APOSTLE’S CREED

விசுவாசப் பிரமாணம் -VISUVASA PRAMANAM- THE APOSTLE’S CREED

வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்

அவருடைய ஒரே குமாரனாகிய, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார்; பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார் மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும் பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவ மன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும் நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன், ஆமென்

THE APOSTLE’S CREED

I believe in God,
the Father Almighty,
Creator of Heaven
and earth;
and in Jesus Christ,
His only Son, Our Lord,
Who was conceived
by the Holy Spirit,
born of the Virgin Mary,
suffered under
Pontius Pilate,
was crucified, died,
and was buried.
He descended into Hell.
The third day
He arose again
from the dead;
He ascended into Heaven,
sitteth at the right
hand of God,
the Father Almighty;
from thence He shall
come to judge
the living and the dead.
I believe
in the Holy Spirit,
the holy Catholic Church,
the communion of saints,
the forgiveness of sins,
the resurrection
of the body,
and the life
everlasting.

Amen.

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version