மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae

மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae


மேகமாய் இறங்கும் பிரசன்னமே
மறுரூபமாக்கும் பிரசன்னமே -2
வழிநடத்தும் பிரசன்னமே
விலகா தேவ பிரசன்னமே -2

பெலவீனன் நான் பெலவான் என்பேன்
உந்தன் பிரசன்னம் வருகையில்
குறைவுள்ளவன் நிறைவாகுவேன்
உந்தன் பிரசன்னம் வருகையில்

உந்தனின் பிரசன்னமே போதுமே
உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே -2

1.வானத்து மன்னாவும் காடையும் தண்ணீரும் திரளாய் புரண்டு ஓடினாலும் -2

எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ?

நீர் வாரும் என்னுடன் வாரும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
முன் செல்லும் என் முன் செல்லும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
-உந்தனின் பிரசன்னமே

2.உலக மேன்மையும் இராஜகிரீடமும் சிரசில் அழகாய் ஜொலித்தாலும்

எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ?

நீர் வாரும் என்னுடன் வாரும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
முன் செல்லும் என் முன் செல்லும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
-உந்தனின் பிரசன்னமே

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version