கெட்டோனை இரட்சியும் – Keattonai Ratchiyum

கெட்டோனை இரட்சியும் – Keattonai Ratchiyum

1. கெட்டோனை இரட்சியும் சாவோனைக் காரும்,
பாவமும், சாபமும் நீங்கச் செய்யும்
சோர்வோனைத் தாங்கிடும், வீழ்ந்தோனைத் தூக்கும்
சுப விசேஷத்தை அறிவியும்!

பல்லவி

கெட்டோனை இரட்சியும் சாவோனைக் காரும்
இயேசு தயாபரர் இயேசு வல்லோர்

2. பாவ சண்டாளரைப் பொறுமையோடு
திருத்தி இரட்சிக்கப் பார்க்கிறாரே;
மெய் மனஸ்தாபமாய் நம்பிக்கையோடு
வந்தடைந்தால் அவர் மன்னிப்பாரே – கெட்டோனை

3. கெட்டோனை இரட்சியும் ஆத்திரத்தோடு
ஆவியின் வல்லமை அருளுவார்
இரட்சிப்பைக் கூறவும் உருக்கத்தோடு,
தேவாசீர்தாமும் தந்திடுவார் – கெட்டோனை

1.Keattonai Ratchiyum Saavonai Kaarum
Paavamum Saabamum Neenga Seiyum
Soorvonai Thaangidum Veezhnthonai Thookkum
Suba Visaeththai Ariviyum

Keattonai Ratchiyum Saavonai Kaarum
Yesu Thayaaparar Yesu Valloor

2.Paava Sandaalarai Porumaiyodu
Thiruththi Ratchikka Paarkkiraarae
Mei Manasthaabamaai Nambikkaiyodu
Vanthadainthaal Avar Mannippaarae

3.Keattonai Ratchiyum Aaththiraththodu
Aaviyin Vallamai Aruluvaar
Ratchippai Kooravum Urukkaththodu
Devaaseerthaamum Thanthiduvaar

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks