பொன்னான நேரம் நீர் பேசும் – Ponnaana Neram neer pesum neram song lyrics

Deal Score0
Deal Score0

பொன்னான நேரம் நீர் பேசும் – Ponnaana Neram neer pesum neram song lyrics

பொன்னான நேரம் நீர் பேசும் நேரம் (2)
இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்
பொன்னான நேரம்

  1. நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் (2)
    உம் குரலை கேட்க ஓடோடி வந்தேனையா
    உம் வார்த்தை எனது இன்பமே இன்பம் தானையா

2.உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது
மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது
மணவாளன் இயேசுவையே தினம் தேடுது

  1. நீங்க பேசப்பேச ஆறுதல் வருது
    உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது
    உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது
  2. உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது
    உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது
    கடினமான என் இதயம் கரைந்து போகுது

Ponnaana Neram neer pesum neram song lyrics in English

Ponnaana Neram neer pesum neram
Inbamana Neram ummil Uravaadum neram
Ponnana Neram

1.Neenga pesunga Naan keakirean -2
Um Kuralai Keatka oododi Vantheanaiya
Um vaarthai Enathu Inbamae Inbam thanaiya

2.Um vaarthaiyilnae Manam puthithaguthu
Mangi pona vaalvu maruroonamaguthu
Manavaalan yesuvaiyae Thinam Theaduthu

3.Neenga pesapesa Aaruthal varuthu
Udaintha ullam Santhosathaal Aadipaaduthu
Um thazhumbukalaal Kaayamellaam Aaripoguthu

4.Unthan paathathil En Ullam Magiluthu
Ularnthu Pona elumbugal Uruthiyaguthu
Kadinamana en idhayam Karainthu Poguthu

Pas. சேகர் (அப்பா மடியிலே)

godsmedias
      Tamil Christians songs book
      Logo