Nesaravar En Neaaravar Nesarilellam song lyrics – நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம்
Nesaravar En Neaaravar Nesarilellam song lyrics – நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம்
நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம்
விசேஷித்தவர் சோகமடைந்தேன்
நேசமதால் நேசரவர் என் நேசரவர்
- வெண்மையும் சிகப்புமானவரே
கண்ணைக் கவர்ந்திடுபவர் அவரே
பதினாயிரங்களில் சிறந்தவரே
அதிசயமானவர் அவர் பெயரே
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே
- அவர் தலை முழுதும் பொன் மயமாமே
அவர் தலை மயிர் சுருள் சுருளாமே
காகத்தின் நிறம் அவர் முடியாமே
லோகத்தின் ஒளி விளக்கவராமே - அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள்
கவரும் புறாக்கண்கள் போன்றவைகள்
பாலிலே கழுவப்பட்டவைகள்
நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள் - அவரின் கன்னங்கள் உதடுகளாம்
மலர்களின் வாசம் வீசிடுமாம்
தங்க வளையல் போல் அவர் கரமாம்
தந்தத்தைப் போல் அங்கம் உடையவராம் - ரூபமதில் அவர்க்கிணை அவரே
லீபனோன் மகிமை உடையவரே
கேதுரு போல் அவர் உயர்ந்தவரே
ஏதுமில்லா சிறப்பானவரே
Nesaravar En Neaaravar Nesarilellam song lyrics in English
1.Nesaravar En Neaaravar Nesarilellam
Visheshithavar Sogamadainthean
Nesamathaal Neasaravar En Nesaravar
Evaren Aathuma Nesarae
Varuvaar Enakkaai Vegamae
2.Avar Thalai muluthum Pon Mayamamae
Avar Thalai Mayir Surul Surlamae
Kakaththin Niram Avar Mudiyamae
Logaththin Ozhi Villakavaramae
3.Avar Kangal Kanneer Nirainthavaigal
Kavarum Pura kangal Pontravaigal
Paalilae Kaluvapattavigal
Nearthiyaai Pathikkapattavaigal
4.Avarin Kanangal Uthadukalaam
Malarkalain Vaasam Veesidumaam
Thanga Valaiyal Poal Avar Kaamam
Thanthathai Poal Angam Udaiyavaraam
5.Roobamathil Aavarkkinai Avarae
Leebanon Magimai Udaiyavarae
Keathuru Poal Aavar Uyarnthavarae
Yeathumilla sirappanavarae
Rev. ஹென்றி ஜோசப் (சென்னை)
R-Polka T-120 Fm 2/4