Naan Ungala Ninaikiren song lyrics – நான் உங்களை நினைக்கிறேன்
Naan Ungala Ninaikiren song lyrics – நான் உங்களை நினைக்கிறேன்
நான் உங்களை நினைக்கிறேன் தினம் பாடல் துடிக்கிறேன்
ராகம் தெரியாதவன்
தாளம் தெரியாதவன்
ஏதோ ஒரு ராகத்திலே
நானும் பாடுறேன்
அழுது அழுது கண்களிலே
கண்ணீர் இல்லையே
நான் அழுதாலும் கண்ணீரைத் துடைக்க யாரும் இல்லையே -2
என் எதிரி எல்லாம் பார்த்து பார்த்து சிரிக்கிறான் ஐயா
அதை தினந்தோறும் நினைத்து நினைத்து அழுகிறேன் ஐயா
ஏமாற்றங்கள் வாழ்க்கையிலே நான் பார்த்தேனே
ஏமார்ந்து போனதினால் நான் அழுதேனே
ஒரு பொய்யான அன்பினாலே வாழ்க்கை மாறுதல்
அதை நினைத்து நினைத்து ஒவ்வொரு நாளும் அழுகிறேன் ஐயா
நம்பின மனிதர் குணம் எல்லாம் மாரி போனதையாமாரி போனதையா போனது என நம்பின மனிதர் கூட்டம் எல்லாம் விலகி போல் அதை இந்த அனாதை நேசிக்க யாரும் இல்லையே இந்த அடி எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லையே மாரி போனதையா
Naan Ungala Ninaikiren tamil Christian song lyrics in english
Naan Ungala Ninaikiren Dinam Paada Thudikira-2 Raagam Teiriyadhvan Thalama Teriyadhavan-2
Yedho Oru Raagathile Umma Naanum Paadura-2 (Naan Ungala Ninaikiren)
Azhudhu Azhudhu Kanagalile Kaneer illaye Naana Azhudhulum Kaneerai Tudaika yaarum illaye-2
Eay Ethiriyallam Paathu Paathu Sirikiraanaya Adhai Dhinamdorum Ninaithu Ninaithu Azhugirenaya-2 (Naan Ungala Ninaikiren)
Ematrumgal Vaazhukaile Naana Paartheney Yamardhu Ponadhinaala Naan Azhudheney-2
Oru Poyana Anbinale Vaazhukai Maaridhaya Adahai Ninaithu Ninaithu Ovarum Naalum Azhugirenaya-2 (Naan Ungala Ninaikiren)
Namabina Manidhan Gunamela Maari Ponadhaya Naan Nabina Manidher Kutamela Vilagai Ponadhaya-2
Indha Anadhiye Nesika Yaaruma Illaye Indha Adiyaanaku Umma Vita Yaarum Illaye (Naan Ungala Ninaikiren)
Na Ungala Ninaikiren Tamil Christian Song by Ezhil Arasan Eliya