Marana Irulil Pallathakkil Nadanthalum song lyrics – மரண இருளின் பள்ளதாக்கில்
Marana Irulil Pallathakkil Nadanthalum song lyrics – மரண இருளின் பள்ளதாக்கில்
மரண இருளின் பள்ளதாக்கில்
நடந்தாலும் பயமில்லை
தேவரீர் என்னோடு உண்டு
கோலும் தடியும் தேற்றுமே
மரணத்தை ஜெயித்தவரே
மரணப்பரியந்தம் நடத்திடுமே
1.கண்ணீரால் அழுக்கான முகங்களையும்
கண் இமைகளில் உண்டான இருளையும்
பிரகாசமாகிடுமே உங்க முகம் போல மாற்றிடுமே
2.ரட்சிப்பை அருளும் தேவன் நீரே
மரணத்திற்கு நீங்கும் வழியும் நீரே
மரண கட்டுகளை உடைத்திடுமே
என்னை மறுரூபமாகிடுமே
Marana Irulil Pallathakkil Nadanthalum song lyrics in english
( psalms 23:4 )
Marana erulin pallathakakil
Nadanthalum bayamillai
Thayvareer ennodu undu
kolum thadiyum thaytrumae
Maranathai jeyithavarae
Maranapariyantham nadathidumae
( Job 16:16 )
Kaneeral alukana mugangalaiyum
Kan emaigalil
undana erulaiyum
pragasamaakidumey
Unga mugam pola maatridumey
( psalms 68:20 )
Ratchipai arulum thayvan neerae
Maranathiruku neengum valiyum neerae
Marana kattugalai udaithidumae
Ennai marurubamaakidumae
Maranathai Jeyithavarae Tamil Ester song lyrics மரணத்தை ஜெயித்தவரே