Karthar Solla Aagumae song lyrics – கர்த்தர் சொல்ல ஆகுமே
Karthar Solla Aagumae song lyrics – கர்த்தர் சொல்ல ஆகுமே
கர்த்தர் சொல்ல ஆகுமே
கட்டளையிடவும் நிற்குமே
தேவ வார்த்தைகள் சத்தியம்
தேவ செய்கைகள் உத்தமம்
- வானமும் பூமியும் வார்த்தையினாலே
சிருஷ்டித்து காத்திடும் உத்தமரே
சத்திய தேவனே எங்களிலே
சிருஷ்டிக்கும் வல்லமை வெளிப்படுத்தும் - நியாயமும் நீதியும் தரித்தவர் நீரே
காருண்ய வல்லமை நிறைந்தவரே
தளர்ந்திடும்போதும் சோர்ந்திடும்போதும்
தேற்றிடும் வல்லமை வெளிப்படுத்தும் - கர்த்தரின் நினைவுகள் நின்றிடும் என்றும்
அவரது யோசனை உத்தமமே
சகலத்தை அறிந்திடும் எம் தேவனே
ஆளுகை புரிந்திடும் எம் ஜீவியத்தில் - சீடரை தெரிந்துமே பூமியில் எங்கும்
சத்தியம் சாற்றிட அழைத்தவரே
உந்தனின் கட்டளை நிறைவேற்றிட
உன்னத வல்லமை அளித்திடுமே - ஆராய்ந்து அறிந்திடும் தேவன் இவரே
ஆபத்தில் துணையாய் நிற்பவரே
எவ்வித சமய நேரத்திலும்
சந்திக்கும் வல்லமை வெளிப்படுத்தும்
Karthar Solla Aagumae song lyrics in English
Karthar Solla Aagumae
Kattalaiyidavum Nirkumae
Deva vaarthaikai Saththiyam
Deva seikaikal Uththamam
1.Vaanamum Boomiyum Vaarthaiyinlae
Shirustiththu Kaathidum Uththamarae
Saththiya Devanae Engalailae
Shirustikkum Vallamai Velippaduthum
2.Niyamum Neethiyum Tharithavar Neerae
Kaarunya Vallamai Nirainthavarae
Thalarnthidumpothum Sornthidumpothum
Theattridum Vallamai Velippaduththum
3.Kartharain Nianaivugal Nintridum Entrum
Avarathu yosanai uththamae
Sgalaththai Arinthidum Em Devanae
Aalugai Purinthidum Em Jeeviyaththil
4.Seedarai therinthumae Boomiyil Engum
Saththiyam Saattrida Alaithavarae
Unthanain Kattalai Niraivettrida
Unnatha vallamai Aliththidumae
5.Aarainthu Arinthidum Devan Ivarae
Aabaththil Thunaiyaai nirpavarae
Evvitha Samaya Nearathilum
Santhikkum Vallamai Velippaduththum
Dr.M. வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Polka T-120 F 2/4