காலங்கள் மாறினாலும் – Kaalangal Maarinalaum

Deal Score0
Deal Score0

காலங்கள் மாறினாலும் – Kaalangal Maarinalaum Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 4.

காலங்கள் மாறினாலும் இயேசைய்யா நீர் மட்டும் மாறவில்லை
சூழ்நிலை மாறினாலும் இயேசைய்யா உம் அன்பு மாறவில்லை (2)
உலகத்தைப் படைத்தீர் நேர்த்தியாய் படைத்தீர்
காலங்களை உம் கரத்தினில் வைத்துள்ளீர் (2) – காலங்கள்

  1. பஞ்சத்தின் காலத்தில் கூப்பிட்டபோது
    விளைச்சலைக் கொடுத்து விருத்தியைக் கொடுத்தீர் (2)
    பலனைக் கொடுத்து வாழ வைத்தீரே
    பெலவானாய் என்னை மாற்றிவிட்டீரே (2) – காலங்கள்
  2. ஆபத்துக் காலத்தில் கூப்பிட்டபோது
    விடுவிப்பேன் என்று வாக்குரைத்தீரே (2)
    மகிமைப்படுத்தி மகிழச் செய்தீரே 2
    திருப்தியாக வாழச் செய்தீரே (2) – காலங்கள்
  3. இக்கட்டுக் காலத்தில் கூப்பிட்டபோது
    நெருங்கியே வந்து உதவிகள் செய்தீர் (2)
    மீட்பின் வாழ்வை எனக்குத் தந்தீரே
    அடைக்கலமானீர் தஞ்சமுமானீர் (2) – காலங்கள்

காலங்கள் மாறினாலும் song lyrics, Kaalangal Maarinalaum song lyrics, Tamil songs

Kaalangal Maarinalaum song lyrics in English

Kaalangal Maarinalaum Yesaiya Neer Mattum Maaravillai
Soozhnilai Maarinalaum yesaiya Um Anbu Maaravillai-2
Ulagaththai padaitheer Nerthiyaai Padaitheer
Kaalangalai Um Karathinil Vaithulleer-2- Kaalangal

1.Panjaththin Kaalaththil Kooppittapothu
Vilaichalai Koduthu Viruththiyai Kodutheer-2
Belanai Koduthu Vaazha Vaitheerae
Belavaanaai Ennai maattrivitteerae -2- Kaalangal

2.Aabaththu Kaalaththil Kooppittapothu
Viduvippean Entru Vakkuraitheerae-2
Magimaipaduthi Magila Seitheerae-2
Thirupthiyaga Vaazha Seitheerae -2- Kaalangal

3.Ikkattu Kaalaththil Kooppittapothu
Nerungiyae Vanthu Uthavigal Seitheer-2
Meetpin Vaalvai Enakku Thantheerae
Adaikkalamaaneerae Thanjamumaaneer -2- Kaalangal

Jeba
      Tamil Christians songs book
      Logo