தேவனோடு பேச ஜெபமே – Devanodu Pesa Jebamae

Deal Score0
Deal Score0

தேவனோடு பேச ஜெபமே ஜெயம் பாடல் – Devanodu Pesa Jebamey Jayam Tamil Christian song Lyrics,Tune by Amudha David.

பல்லவி
தேவனோடு பேச, ஒரே வழி ஜெபமே
அதுவே நம் வாழ்வினை மாற்றும் வழி 2
ஜெபிக்காதவன் , வெறுமையானவன்
ஜெபிக்கின்றவன் , சாதனையாளன் 2
ஜெபமே , ஊக்கமான ஜெபமே
விசுவாசம் பெருகிட உதவிடுமே. 2 ( தேவனோடு பேச )

சரணம்

  1. எசேக்கியா ஜெபித்தார், அற்புதம் பெற்றார்
    ஜெயமாக்கும் ஜெபமே, சஞ்சலம் நீக்கும் -2
    சோராமல் ஜெபித்து, நம்பிக்கைப் பெறுவோம்
    வேண்டிக்கொள்வதெல்லாம் பெற்றுக்கொள்வோம் -2
    ( ஜெபமே – தேவனோடு பேச )

2.கொர்நேலியு ஜெபித்தார், ஆசீர்வாதம் பெற்றார்
நம்பிக்கையின் ஜெபமோ, தடைகளை உடைக்கும் -2
இடைவிடாமல் ஜெபித்து, சந்தோஷம் அடைவோம்
தேவனுக்குப் பிரியமாய் நடந்திடுவோம் 2
( தேவனோடு பேச)

தேவனோடு பேச ஜெபமே song lyrics, Devanodu Pesa Jebamae song lyrics.

Devanodu Pesa Jebamey Jayam song lyrics in English

Devanodu Pesa Orae Vazhi Jebamae
Athuvae Nam Vaalvinai Maattrum Vazhi -2
Jebikkathavan Verumaiyanavan
Jebikkintravan Saathanaiyalan -2
Jebamae Okkamana Jebamae
Visuvasam Perugida Uthavidumae – Devanodu

1.Eseakkiya Jebithaar Arputham Pettraar
Jeyamakkum Jebamae Sanjalam Neekkum -2
Soramal Jebithu Nambikkai Peruvom
Vendikolvathellam Pettrukolvom-2
Jebamae – Devanodu

2.Koarnealivu Jebithaar Aaseervatham Pettraar
Nambikkaiyin Jebamo Thadaigalai Udaikkum -2
Idaividamal Jebithu Santhosam Adaivom
Devanukku Piriyamaai Nadanthiduvom -2- Devanodu

godsmedias
      Tamil Christians songs book
      Logo