Psalms-3/சங்கீதம்-3

1.கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். Karthavae, En Sathrukkal Evvalavaai Perugi Irukiraarkal! Enakku Virothamaai Ezhumbikaravarkal Aneakar. 2.தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.) Devanidaththil Avanukku Ratchippu Illai Entru, En Aathumaavai Kuriththu Sollukiravarkal Aneakaraa-Irukiraarkal (Selah) 3.ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். Aanalum Karthavae, Neer En Keadagamum […]

Psalms-3/சங்கீதம்-3 Read More »