Sangeetham

Psalms-87/சங்கீதம்-87

1. அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது. Avar Asthipaaram Parisuththa Parvathangalil Irukirathu. 2. கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார். Karthar Yakobin VaasasThalangal Ella vattrai Parkkilum seeyonin Vaasalkalil Piriyamayirukiraar. 3. தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.) Devanudaya Nagaramae! Unnai kurithu Magimaiyana Visheshangal Vasanikkapadum.(selah) 4. என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ பெலிஸ்தியரிலும் தீரியரிலும், எத்தியோப்பியரிலுங் கூட, […]

Psalms-87/சங்கீதம்-87 Read More »

Psalms-3/சங்கீதம்-3

1.கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். Karthavae, En Sathrukkal Evvalavaai Perugi Irukiraarkal! Enakku Virothamaai Ezhumbikaravarkal Aneakar. 2.தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.) Devanidaththil Avanukku Ratchippu Illai Entru, En Aathumaavai Kuriththu Sollukiravarkal Aneakaraa-Irukiraarkal (Selah) 3.ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். Aanalum Karthavae, Neer En Keadagamum

Psalms-3/சங்கீதம்-3 Read More »