GENESIS-1/ஆதியாகமம்-1

1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். Aathiyilae Devan Vaanaththaiyum Bhoomiyaiyum Sirushstiththaar 2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். Bhoomiyanathu Ozhunkinmaiyum Verumaiyumaai Irunthathu; Aazhaththin Mael Irul Irunthathu; Deva Aaviyanavar Jalaththin Mael Asaivaadi-Kondirunthaar. 3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. Devan Velicham Undakakadavathu Entraar, Velicham Undaaittu. 4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; […]

GENESIS-1/ஆதியாகமம்-1 Read More »