Obadiah/ஒபதியா

1. ஒபதியாவின் தரிசனம்; கர்த்தராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க ஸ்தானாபதி ஜாதிகளிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் கர்த்தர் சொல்லக்கேட்டோம். Obadiah Dharisanam; Kartharakiya Aandavar Yeathomai Kurithu sollukirathu Ennaventraal: Ezhumbungal,Adharkku Virothamaga Yutham Panna Ezhumbuvom Vaarungal Entru Arivikka Sthanathipathi Jaathikalidathil Anuppapadum Seithiyai Karthar Solla keattom  2. இதோ, நான் உன்னை ஜாதிகளில் சிறுகப்பண்ணினேன்; நீ மெத்தவும் அசட்டைபண்ணப்பட்டிருக்கிறாய். […]

Obadiah/ஒபதியா Read More »