நம்பிடுவேன் என்ன ஆனாலும் – Nambiduven Enna Aanalum

Deal Score0
Deal Score0

நம்பிடுவேன் என்ன ஆனாலும் – Nambiduven Enna Aanalum Tamil Christian Song Lyrics, written,Tune and Sung By Sachin.L

(பல்லவி)
நம்பிடுவேன் நம்பிடுவேன் நம்பிடுவேன் என்ன ஆனாலும்
போனாலுமே நம்பிடுவேன்(2)

சூழ்நிலைகள் மாறினாலும் நம்பிடுவேன்
மரணமே நெருங்கினாலும் நம்பிடுவேன் (2)

நம்பிடுவேன் உண்மையை நம்பிடுவேன்
இயேசப்பா உங்களத்தான் வாழ்நாளும் நம்பிடுவேன் (2)

(சரணம் 1)
நெருக்கடி வந்தாலும் கதவுகள் அடைத்தாலும்
உம்முடைய தயவு கிடைக்கும் நம்பிடுவேன் (2)

அவர் அழகானவர் மிகவும் அன்பானவர்
அவர் கரத்தில் ஏந்தியே நம்மை பாதுகாப்பவர் (2)

நம்பிடுவேன் உண்மையை நம்பிடுவேன்
இயேசப்பா உங்களத்தான் வாழ்நாளும் நம்பிடுவேன் (2)

(சரணம் 2)
கருமேகம் சூழ்ந்தாலும் பள்ளத்தாக்கில் விழுந்தாலும்
உம்முடைய கிருபை கிடைக்கும் நம்பிடுவேன்(2)

என்னை தாலாட்டுவீர் என்னை சீராற்றுவீர்
நான் விழுந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்துவீர் (2)

நம்பிடுவேன் உண்மையை நம்பிடுவேன்
இயேசப்பா உங்களத்தான் வாழ்நாளும் நம்பிடுவேன் (2)

(சரணம்3)
உறவுகள் ஒதுக்கினாலும் உலகமும் வெறுத்தாலும்
உம்முடைய அன்பு கிடைக்கும் நம்பிடுவேன் (2)

அவர் ஒளியானவர் அதற்கும் மேலானவர்
நம் நம்பிக்கை போதும் நம்மை ஆசீர்வதிப்பவர் (2)

நம்பிடுவேன் என்ன ஆனாலும் song lyrics, Nambiduven Enna Aanalum Song lyrics, Tamil songs

Nambiduven Enna Aanalum Song lyrics in English

Nambiduvean Nambiduvean Nambiduven Enna Aanalum
Ponalumae Nambiduvean -2

Soozhnilaigal Maarinalaum Nambiduvean
Maranamae Nerunginalum Nambiduvean -2

Nambiduvean Unmaiyai Nambiduvean
Yesappa Ungalathaan Vaalnaalum Nambiduvean -2

1.Nerukkadi Vanthalum Kathavugal Adaithalaum
Ummudaiya Thayavu Kidaikkum Nambiduvean -2

Avar Alaganavar Migavum Anbanavar
Avar Karathil Yeanthiyae Nammai Paathukappavar-2 – Nambiduvean

2.Karumegam Soolnthalum Pallathakkil Vilunthalaum
Ummudaiya Kirubai kidaikkum Nambiduvean -2

Ennai thalattuveer Ennai Seerattruveer Naan Viluntha Idathilae
Enthan Thalaiyai uyarthuveer-2 – Nambiduvean

3.Uravugal Othukkinalum Ulagamum Veruthalaum
Ummudaiya Anbu Kidaikkum Nambiduvean-2
Avar Oliyanavar Atharkkum
Nam Nambikkai Pothum Nammai Aaseervathippavar -2

Jeba
      Tamil Christians songs book
      Logo