கலங்கிடாதே நீ திகைத்திடாதே – Kalangidathe Nee Thigaithidathe

Deal Score0
Deal Score0

கலங்கிடாதே நீ திகைத்திடாதே – Kalangidathe Nee Thigaithidathe

கலங்கிடாதே நீ திகைத்திடாதே
நான் காக்கும் தேவன் என்றாரே
கலங்கிடாதே நீ திகைத்திடாதே
நான் காக்கும் தேவன் என்றாரே
கலங்கிடாதே

மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்
மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்

மலைகள் விலகி அகன்று போனாலும்
மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே
மலைகள் விலகி அகன்று போனாலும்
மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே

அலைகள் மோதி படகு அசைந்தால்
அமைதி தரவே வந்திடுவேன்
அமைதி தரவே வந்திடுவேன்

கலங்கிடாதே நீ திகைத்திடாதே
நான் காக்கும் தேவன் என்றாரே
கலங்கிடாதே

கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
கண்ணீர் உந்தன் உணவானாலும்
கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
கண்ணீர் உந்தன் உணவானாலும்

கஷ்டங்கள் உன்னை சூழ்ந்துகொண்டாலும்
கரம் பிடித்தே உன்னை நடத்திடுவேனே
கஷ்டங்கள் உன்னை சூழ்ந்துகொண்டாலும்
கரம் பிடித்து உன்னை நடத்திடுவேனே

அலைகள் மோதி படகு அசைந்தால்
அமைதி தரவே வந்திடுவேன்
அமைதி தரவே வந்திடுவேன்

கலங்கிடாதே நீ திகைத்திடாதே
நான் காக்கும் தேவன் என்றாரே
கலங்கிடாதே

உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன்
உனக்காகவே மனம் உருகியே நின்றேன்
உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன்
உனக்காகவே மனம் உருகியே நின்றேன்

உந்தனை எந்தன் கரமதில் வரைந்தேன்
உனக்காக யாவையும் செய்து முடிப்தேன்
உந்தனை எந்தன் கரமதில் வரைந்தேன்
உனக்காக யாவையும் செய்து முடித்தேன்

அலைகள் மோதி படகு அசைந்தால்
அமைதி தரவே வந்திடுவேன்
அமைதி தரவே வந்திடுவேன்

கலங்கிடாதே நீ திகைத்திடாதே
நான் காக்கும் தேவன் என்றாரே
கலங்கிடாதே நீ திகைத்திடாதே
நான் காக்கும் தேவன் என்றாரே
கலங்கிடாதே

Jeba
      Tamil Christians songs book
      Logo